இன்றைய தத்துவம்
"நடப்பதெல்லாம் நன்மைக்கே" செய்திகள் அறிவிப்புகள் விண்ணப்பம் பரீசலிக்கப்படும் முறை விண்ணப்பிக்க வழிமுறைகள் கருத்துக்கள் புகார்கள் | பதிவு செய்யும் துறை வழங்கும் அனைத்து வசதிகளையும் விரைவாகவும் சரியான முறையிலும் கணிப்பொறி மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் மக்களைச் சென்றடைய செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதே வலைதள விண்ணப்பு பதிவு சேவை.இதன் மூலமாக மக்களின் நேரச் செலவின்மை தவிர்க்கப்படும்,சேவைகளை உடனுக்குடன் பெற முடியும்.குறிப்பாக அலுவலர்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணிப்பொறியின் உதவியுடன் அனைத்து வேலைகளையும் எந்த ஒரு சிரமமும் இன்றி முடித்திட இயலும். இந்த வலைதளம் மதுரை மாநகராட்சியினாலோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தினாலோ இயக்கப்படுவது அல்ல , எங்களது இறுதி ஆண்டு செய்முறைப் பயிற்சிக்கான ஆய்வின் மாதிரி வடிவம் மட்டுமே.மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்புகள் பகுதியினைப் பார்க்கவும். |